யவனம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- யவனம், பெயர்ச்சொல்.
- ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளுள் ஒன்றாகக்கருதப்படுவதுமாகிய நாடு
- (எ. கா.) யவனத் தச்சரும் (மநீ.19, 108)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +