யானைக்கால் புழுப்பிடிப்பு
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- யானைக்கால் புழுப்பிடிப்பு, பெயர்ச்சொல்.
- யானைக்கால் புழுபீடிப்பு.
- யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல்.
- தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும்.
- கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- onchocerciasis
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +