யாப்பியரோகம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- யாப்பியரோகம், பெயர்ச்சொல்.
- ரோகம் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத்தக்கதும் சிறுபான்மை தீர்க்கமுடியாததுமான நாட்பட்டநோய் (குறள். 949, கீழ்க்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Chronic disease, as not completely curable, one of three rōkam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +