தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ராமகோடு, பெயர்ச்சொல்.
  1. சங்கற்பஞ் செய்துகொண்டு கடலில் நீராடுமுன் கடல்மணலில் இடும் விற்குறி(உள்ளூர் பயன்பாடு)
  2. முதுவருள்ளே செய்த சபதம் பொய்யானால் சபதஞ்செய்தவனையாவது அவன் குழந்தையையாவது இத்தனைநாளைக்குள் தெய்வங் கொல்லக்கடவதெனக் குறித்துக் கீறுங்கோடு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Figure of bow and arrow drawn on the sea sand before a ceremonial bath in the sea Lines drawn on the ground by mutuvas in taking oath, calling upon God, if the oath is false, to slay the person swearing or his child within as many days as the lines drawn


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராமகோடு&oldid=1347286" இலிருந்து மீள்விக்கப்பட்டது