ரொக்கம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ரொக்கம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. பொதுவாக பணம்
  2. மிச்சமான பணம்
  3. கையில்/வங்கியில் இருக்கும் பணம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. ready cash
  2. available money
  3. bank balance
  4. cash in hand

விளக்கம் தொகு

  1. திசைச்சொல்--உருது/இந்தி... ரொக்கம் என்பது ஒரு செலவினத்தில்/கணக்கில் செலவழிந்தது போக கடைசியில் மிச்சமாகும் பணம்.
  2. பணம் கொடுக்கல் வாங்கலில் காசோலை முதலிய வழிகளில் அல்லாமல் பணம், பணத்தாள் அல்லது நாணய வடிவில் இருப்பது.
  3. பொதுவாக பணத்தாள்/நாணய வடிவில் கையிலிருக்கும் பணம் அல்லது வங்கிக் கணக்கில் எடுத்ததுபோக இருக்கும் பணம்.

பயன்பாடு தொகு

  1. மளிகை சாமான்கள் வாங்கக்கொடுத்த பணத்தில், செலவானதுபோக மிச்சமான ரொக்கம் எத்தனை?
  2. உனக்குக் கொடுக்கவேண்டிய பணத்தில் பாதியைத்தான் கசோலையில் தருவேன். மீதி ரொக்கம்தான்.
  3. நீ கையில் அல்லது வங்கியில் எத்தனை ரொக்கம் வைத்திருக்கிறாய்?


( மொழிகள் )

சான்றுகள் ---ரொக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரொக்கம்&oldid=1369859" இலிருந்து மீள்விக்கப்பட்டது