லாந்தர் விளக்கு

(லாந்தல் விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லாந்தர் விளக்கு, பெயர்ச்சொல்.

  1. மண் எண்ணெய் போன்ற எரிபொருளால் எரியும் விளக்கு


பொருள்

விழா அந்தர விளக்கு என்பதன் மறுவல் கீழே விழாத அந்தரத்து விளக்கு என்று பொருள் கொள்ளலாம் அல்லது விழா காலங்களில் பயன்படுத்தப்படும் அந்தரத்து விளக்கு பொருள் கொள்ளலாம் அந்தரம் என்பது தரைப்பகுதியில் இருந்து சற்று உயரமாக தரைப் பகுதியை எந்தவிதத்திலும் தொடாமல் தொங்கவிடப்படும் என்று பொருள்

மொழிபெயர்ப்புகள்
  1. lantern ஆங்கிலம்
விளக்கம்
  • lantern என்ற ஆங்கிலச் சொல் “லாந்தர்” அல்லது “லாந்தல்” என்று வழங்கப்படுகிறது.
பயன்பாடு
  • அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை விலக்கிக்கொண்டு போயின (பூச்சி, சந்திரா)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---லாந்தர் விளக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=லாந்தர்_விளக்கு&oldid=1980343" இலிருந்து மீள்விக்கப்பட்டது