வங்கியம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- வங்கியம், பெயர்ச்சொல்.
- மூங்கில் (மலை.)
- இசைக்குழல் (சூடாமணி நிகண்டு) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Bamboo Reed pipe
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +