தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வசீரன், பெயர்ச்சொல்.
  1. வீரன்
    (எ. கா.) வாளபய சோதர வசீரனே (விறலிவிடு. 1097)
  2. குதிரைவீரன்
  3. மந்திரி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Hero
  2. Horseman
  3. Minister


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசீரன்&oldid=1347518" இலிருந்து மீள்விக்கப்பட்டது