தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வபை, பெயர்ச்சொல்.
  1. வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம்
    (எ. கா.) வேதம்பணித்திடும் வபையைவாங்கி (திருவிளை.. மாணிக். 34)
  2. முக்கியமானது
    (எ. கா.) இருப்பவற்றுள் வபை அது

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Omentum, caul, fat or marrow near the navel That which is important


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வபை&oldid=1347658" இலிருந்து மீள்விக்கப்பட்டது