வயசுப் பையன்

வயசுப் பையன்
வயசுப் பையன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வயசுப் பையன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. பருவ வயதை அடைந்த ஆண் (வாலிபன்)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a young man eligible for marriage

விளக்கம் தொகு

  • கொச்சை மொழி...பருவம் அடைந்த, திருமணத்திற்குத் தகுதியான, வாலிபனை வயசுப் பையன் என்பர்...அதாவது திருமண வயசை எட்டிய பையன் என்பதாம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=வயசுப்_பையன்&oldid=1222409" இலிருந்து மீள்விக்கப்பட்டது