வயிற்றுப்போக்கு

தமிழ் தொகு

 
வயிற்றுப்போக்கு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.

  • வயிறு + போக்கு

பொருள் தொகு

  • வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.
  1. செரியாமல் மலங்கழிகை (M. L.)
  2. விஷபேதி (யாழ். அக. )
  3. பேதி
  4. கழிசல்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. diarrhoea
  2. cholera
  3. purgation

விளக்கம் தொகு

  • மலம் நீர்த்து அடிக்கடி வயிற்றிலிருந்து வெளியேப் போகும் நிலையை வயிற்றுப்போக்கு என்பர்...இரத்தத்தோடு சேர்ந்து நீர்ப்போல மலம் போகும் சீதபேதியையும், வாந்திபேதி எனப்படும் தொற்று நோயான விஷபேதியையும்கூட பொதுவாக வயிற்றுப்போக்கு என்றேக் குறிப்பிடுவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றுப்போக்கு&oldid=1636347" இலிருந்து மீள்விக்கப்பட்டது