வருவாய் தீர்வாயம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வருவாய் தீர்வாயம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. annual settlement of revenue accounts
  2. jamabandi
விளக்கம்
  • வருவாய்த்துறை கிராமக்கணக்குகளை ஆண்டுத்தணிக்கையிடுதல்
பயன்பாடு
  • ஆண்டு தோறும் நடைபெறும் வருவாய்த்தீர்வாயத்தில் பொதுமக்கள் தங்கள் நிலம் சார்ந்த சிக்கல்களுக்கு விண்ணப்பம் அளிப்பார்கள்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வருவாய் தீர்வாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருவாய்_தீர்வாயம்&oldid=1201595" இலிருந்து மீள்விக்கப்பட்டது