பொருள்

வரைவு, பெயர்ச்சொல்.

  1. எழுத்து அல்லது ஓவியம்
  2. எல்லை
  3. சட்டம், திட்டம் போன்றவற்றின் இறுதி வடிவத்துக்கு முற்பட்ட வடிவம்
மொழிபெயர்ப்புகள்
  1. planஆங்கிலம்
  2. writing, painting
  3. limit
  4. draft
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

வரைவு - வரைவி
முன்வரைவு, சட்டவரைவு, இறுதிவரைவு
வரைவோலை, வரைவியல்


( மொழிகள் )

சான்றுகள் ---வரைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரைவு&oldid=1400049" இலிருந்து மீள்விக்கப்பட்டது