வாசாகயிங்கர்யம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வாசாகயிங்கர்யம், பெயர்ச்சொல்.
  1. வாயினாற் செய்யக்கூடிய பணி
    (எ. கா.) வாசாகயிங்கரிய மன்றியொரு சாதனம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1)
  2. வெறும் பேச்சு(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Service done by word of mouth
  2. Vain word, not followed by action


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசாகயிங்கர்யம்&oldid=1339932" இலிருந்து மீள்விக்கப்பட்டது