வான்மதி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வான்மதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- moon
- moon in the sky
விளக்கம் தொகு
- வானில் தெரியும் மதி அதாவது ஆகாசத்தில் காணப்படும் சந்திரன் வான்மதி ஆகும்...பெண்களின் முகத்தையும் மதியோடு (சந்திரனோடு) ஒப்பிட்டு முகமதி என்பர்...ஆதலால் ஆகாசத்திலுள்ள சந்திரன் எனக் குறிப்பாகச் சொல்ல வான்மதி என்னும் சொல் பிரயோகப்படுத்தப்பட்டது...