வாய்ச்சேதி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வாய்ச்சேதி, பெயர்ச்சொல்.
  1. பேச்சுவாக்கு
    (எ. கா.) நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க வாயெடுக்கு முந்தி (பஞ்ச. திருமுக. 1198.)
  2. ஆள் மூலமாகச் சொல்லியனுப்புஞ் செய்தி.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Casual mention
  2. Oral communication



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ச்சேதி&oldid=1247539" இலிருந்து மீள்விக்கப்பட்டது