வார்ப்புரு பேச்சு:ஆங்கிலம்-சொற்பிறப்பியல்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • இந்த வார்ப்புருவில் உள்ள இணையதளம் வளர்ந்து வருகிறது. இது பெரும்பாலும் நம் இணையத்தில் உள்ள ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கு, பொருள் தருவதில்லை. எனவே, ஆங்கிலக் கூட்டுச்சொற்களுக்கு பயன்படுத்தவேண்டாமெனக்கேட்டுக்கொள்கிறேன்.
  • சொற்பிறப்பியலில் இணைய ஆங்கில அகரமுதலிகளில் கருத்துவேறுபாடுகளும் இருக்கின்றன என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.--த*உழவன் 14:52, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "ஆங்கிலம்-சொற்பிறப்பியல்" page.