ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விகண்டை, பெயர்ச்சொல்.

  1. விதண்டை
  2. ஆட்சேபம்
  3. துரெண்ணம் (யாழ். அக. )
  4. விரோதம்
  5. வைராக்கியம் (யாழ். அக. )


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. frivolous or fallacious objection
  2. refutation
  3. wicked thought
  4. hostility
  5. absence of attachment
"https://ta.wiktionary.org/w/index.php?title=விகண்டை&oldid=1261961" இலிருந்து மீள்விக்கப்பட்டது