ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விகலை, பெயர்ச்சொல்.

  1. நாழிகை (திவா.)
  2. கலையின் அறுபதிலொருபாகம் (மாலுமிசா. 56.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the indian hour of 24 minutes
  2. second of a degree = 1/60 kalai


( மொழிகள் )

சான்றுகள் ---விகலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகலை&oldid=1262453" இலிருந்து மீள்விக்கப்பட்டது