முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/பெப்ரவரி 15
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
பெப்ரவரி 15
கொட்டகை
(
பெ
)
shed --- கொட்டகை
தொழுவம்
;
பந்தல்
விசேடம்
கொட்டகம்
shed
with sloping
roof
s, cow-stall, marriage-pandal
cottage
; small
house
built by using
metal
or
wood
or
cement
இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட
கொட்டகையாகவே
இருக்கிறது. அன்றெல்லாம் அது
ஓலை
வேய்ந்த
பதினைந்தடிக்கு எட்டடி
கொட்டகை
.
கொட்டகை நான்குபக்கமும்
திறந்து
கிடக்கும்
.
வெயில்
காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும்
மழையில்
நன்றாகவே சாரலடிக்கும்.
கொட்டகைத் தூண்போற் காலிலங்க(குற்றா. குற. 84, 4)
சொல் வளப்பகுதி
:(
பந்தல்
) - (
தொழுவம்
)
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக