ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விதும்பல், பெயர்ச்சொல்.

  1. ஆசைப்படுதல்
    பேதையர் விதும்பி நின்றார் (சீவக சிந்தாமணி 2530)
  2. நடுங்குதல்
    மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக சிந்தாமணி 2718)
  3. விரைதல்
    திருக்குறள்-காமத்துப்பால்- அவர்வியன் விதும்பல அதிகாரம்-127(குறள்,ஒலி,உரை)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. To desire, long for, hanker after
  2. To tremble
  3. To hasten


விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---விதும்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதும்பல்&oldid=1184677" இலிருந்து மீள்விக்கப்பட்டது