விரிவுரை
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- விரிவுரை, பெயர்ச்சொல்.
- ஒரு தலைப்பில் விரிவாகக் கொடுக்கும் விளக்கம்
- நூலின் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கும் உரை
- சொற்பொழிவு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
சொல்வளம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +