அறிவியல் கண்ணோட்டத்தில் விலங்குகள் எனப்படும் உயிரினங்கள்

பெயர்ச்சொல் தொகு

விலங்கு (பெ)

பொருள்
  • அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை.
  • அறிவியல் அல்லாப் பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள், ஆனால், இவற்றுள் பறவைகளும் பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன.
  • விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.

தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகள் எனவும் விலங்குகளை உண்பவை ஊனுண்ணிகள் எனவும் இவை இரண்டையும் உண்பவை அனைத்துண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விலங்கு&oldid=1989790" இலிருந்து மீள்விக்கப்பட்டது