விழுங்குதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • விழுங்குதல், பெயர்ச்சொல்.
  1. மெல்லாது உட்கொள்ளுதல்
  2. கவளீகரித்தல்
  3. தெளிவின்றிப் பேசுதல்
  4. வெல்லுதல்
  5. சொற்களை மழுப்புதல்
  6. கவர்தல்
  7. பரவுதல்
  8. கொல்லுதல்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுங்குதல்&oldid=1419647" இலிருந்து மீள்விக்கப்பட்டது