முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வெண்ணரை
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
வெண்ணரை
(
பெ
)
வெள்ளை நிற
முடி
,
முதுமையின்
அடையாளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
white
hair
;
grey hair
விளக்கம்
வெண்ணரை =
வெண்மை
+
நரை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
விரிகடல் பிறந்த போதே
வெண்ணரை
பெற்றிருந்தும் கருநிற உடையை மாற்றிக் காவி ஏன் கட்டவில்லை? (சுரதா)