பொருள்

வெதிர்(வி)

.வெதிர்க்கு நரகமே (தணிகைப்பு. வீராட்ட. 50)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வெதிர்(பெ)

  1. நடுக்கம்
    வடவை குமட்டி வெதிரெடுத்து (காசிக. வயிர. 22).
  2. வெதிரம் - மூங்கில்
    சிறியிலை வெதிரினெல் விளையும்மே (புறநானூறு. 109).
  3. விரிமலர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trembling
  2. bamboo
  3. open flower, blossom
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வெதிர்(பெ)

வெதிரெனுங்கொ லென்னுமாறு. . . வைகினான் (பாரத. சூது. 187).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெதிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

விதிர் - வெதிரம் - வெதிரேகம் - வெதிர்ப்பு - விரிமலர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெதிர்&oldid=1013631" இலிருந்து மீள்விக்கப்பட்டது