வெப்மாஸ்டர்

வெப்மாஸ்டர் : = webmaster = இணையப் பொறுப்பாளி மின் பக்கங்களை உருவாக்குபவர், படைப்பவர், பாதுகாப்பவர்.

(வாக்கியப் பயன்பாடு)

  1. இணையத்தள வடிவமைப்பில், வெப்மாஸ்டர் எடுக்கும் முடிவே இறுதியானது ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெப்மாஸ்டர்&oldid=774940" இலிருந்து மீள்விக்கப்பட்டது