வெம்பல்
பொருள்
வெம்பல்(பெ)
- மிகுவெப்பம்
- வெயில் வீற்றிருந்தவெம்பலை யருஞ்சுரம் (நற். 84)
- கோபம்
- வாடலானது
- பிஞ்சில் பழுத்துக் கெட்ட காய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வெம்பு - வெப்பம் - வெதுப்பு - வெம்மை - வெதும்பல் - தட்பவெப்பம் - சூடு