வெள்ளி, பெயர்ச்சொல்.

வெள்ளி வளையம்
பொருள்
விளக்கம்
  1. கிழமைகளில் 6வது நாள்.(1.ஞாயிறு,2.திங்கள்,3.செவ்வாய்,4.புதன்,5.வியாழன்,6.வெள்ளி,7.சனி.),
  2. வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம். நம் பூமியில் தெரியக்கூடியது,
  3. ஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)
மொழிபெயர்ப்புகள்
  1. silver, friday ஆங்கிலம்
  2. пятница (உருசியம்)
  3. Ijumaa (கிசுவாகிலி)
  4. శుక్రవారము / శుక్రవారం தெலுங்கு

 :சனி - வாரம் - ஆண்டு - மாதம் - நாள்



( மொழிகள் )

சான்றுகள் ---வெள்ளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளி&oldid=1971868" இலிருந்து மீள்விக்கப்பட்டது