வேண்டப்பாடு

தமிழ் தொகு

பொருள் தொகு

  • வேண்டப்பாடு, பெயர்ச்சொல்.
  1. பொருள் நிரம்புதற் குரியதாய்த் தொக்குநிற்குஞ் சொற்றொடர்
    நின்ற வில்லி: வீரபத்திரதேவாரம்ர்க்கு எதிரே பொருதற்கு நின்ற வில்லியென்பது வேண்டப்பாடு (தக்கயாகப்704, உரை)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. words which are understood, in an elliptical construction
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேண்டப்பாடு&oldid=1177274" இலிருந்து மீள்விக்கப்பட்டது