ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேரி(பெ)

  1. தேன்
    • கமலங்கலந்த வேரியும் (திருக்கோ. 301)
  2. கள்
    • கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்ல (பு. வெ. 4,25)
  3. வெட்டிவேர், இலாமிச்சை
  4. ஓமாலிகை முப்பத்திரண்டனுளொன்று. (சிலப். 6, 77, உரை.)
  5. வாசனை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. honey
  2. toddy
  3. cuscuss grass
  4. an aromatic
  5. fragrance, scent
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேரி&oldid=1636597" இலிருந்து மீள்விக்கப்பட்டது