வேற்றுச்சூழ்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வேற்றுச்சூழ், பெயர்ச்சொல்.
- ஒரு பெரிய ஆட்புலத்திற்குள் அல்லது அதைச் சுற்றியுள்ள ஆட்புலத்தின் ஒரு பரப்பு, அதன் மக்கள் பண்பாட்டு வகையாக அல்லது இன வகையாக வேறுபட்டவர்கள்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- வேறு + சூழ் = வேற்றுச்சூழ்
வேறுபட்ட சூழல்
பயன்பாடு தொகு
- அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரவாகு–நிந்தவூர் பற்றில் உள்ள செழிப்பான நகரமான காரைதீவானது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் முறையே சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் நகரங்களால் சூழப்பட்ட ஒரு தமிழர் வேற்றுச்சூழாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம் தொகு
- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +