வேலை வாய்ப்பு நிறுவனங்கள்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேலை வாய்ப்பு நிறுவனங்கள், பெயர்ச்சொல்.

  1. வாய்ப்பு அலுவலகங்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. employment agencies
  2. job agencies
  3. placement agencies
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவூதி அரேபியாவில் பணிபுரிய டாக்டர்கள், நர்சுகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசின் கூடுதல் செயலரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான குத்சியாகாந்தி தெரிவித்துள்ளார்.
(இலக்கியப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---வேலை வாய்ப்பு நிறுவனங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி