தமிழ் தொகு

பொருள் தொகு

  • வேளார், பெயர்ச்சொல்.
  1. வேளார்
  2. குலாலர் இனத்தவரின் சாதி உள் பிரிவு (அடையாளம்)

வேட்கோவர் குலம், கடம்பர் குலம், பிரம்ம குலாலர்,பூசாரி,மூவேந்தவேளார், மண்உடையார்

வேளார் மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயனார், கருப்பர் கோயில் பூசாரிகள். பூணூல் அணிவார்கள். மண்ணாலான புரவி, கடவுளர்கள் சிலைகள் வடிப்பார்கள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்

பொற்காலம் திரைப்படப்பாடல் கருவேலங் காட்டுக்குள்ள... தொகு

முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்… வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…

  1. A division in potter caste system


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளார்&oldid=1996140" இலிருந்து மீள்விக்கப்பட்டது