ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேளைபார்(வி)

  1. சுபகரமான முகூர்த்தம் பார்
    • பெண்ணை ஊருக்கனுப்ப வேளை பார்க்கவேண்டும்
  2. தக்க சமயம் பார்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fix an auspicious hour
  2. wait for an opportunity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேளைபார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளைபார்&oldid=1119516" இலிருந்து மீள்விக்கப்பட்டது