ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேள்வெடு(வி)

  1. மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப் பண்டங்களை அனுப்பு
  2. பலபண்டந் தேடிக் கொண்டுபோ
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride and vice versa, at a wedding
  2. gather together and carry varied articles
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---வேள்வெடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேள்வெடு&oldid=1122351" இலிருந்து மீள்விக்கப்பட்டது