ஸஹஸ்ரபோஜனம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஸஹஸ்ரபோஜனம், பெயர்ச்சொல்.
- தெய்வத்தின் ஆயிரத்தெட்டுப் பெயர்களுள் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு பிராமணனை வரித்து ஆவாஹனஞ் செய்து உணவளிக்கை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Feeding a thousand and eight Brahmins, invoking one by one each of the thousand and eight names of the deity
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +