ஸௌஸீல்யம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஸௌஸீல்யம், பெயர்ச்சொல்.
- நற்குண நல்லொழுக்கம்
- மிகத்தாழ்ந்தாரோடும் ஒப்பக் கலந்திருக்கும் நற்குணம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Excellence of disposition; virtuous conduct The quality of moving freely and on terms of equality with persons lower in status than oneself
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +