ஹிஜிரி
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஹிஜிரி, பெயர்ச்சொல்.
- மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை
- முகம்மது நபிகளின் மதினாயாத்திரையினின்று கணக்கிடும் அப்தம் (பஞ்.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- The flight of the Prophet Muhamad from Mecca to Medina The era commencing from the flight of the Prophet
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +