ஹேமாரவிந்தபரிமள நியாயம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஹேமாரவிந்தபரிமள நியாயம், பெயர்ச்சொல்.
- பொன்னாலியன்ற தாமரை நறுமணமுமுடையதாய் இருப்பது போலச் சிறந்ததொன்று வேறொரு சிறப்பினையும் பெற்றுள்ளதாகக் கூறும் நெறி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A Nyāya in illustraion of an excellence of one kind co-existing with an excellence of another kind, as a lotus made of gold having the fragrance of the lotus
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +