தெலுங்கு தொகு

 
పల్లె:
ஒரு பல்லெ---கிராமம்

பொருள் தொகு

  • పల్లె, பெயர்ச்சொல்.
  1. கிராமம்
  2. ஊர்

விளக்கம் தொகு

  • పల్లె---பல்லெ எனும் இந்தச் சொல்லை தமிழகத்தில் பள்ளி என்னும் ஊர்ப்பெயர்களுக்குச் சமமானதாகக் கொள்ளலாம்... மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் அல்லது சிற்றூர்களைக் குறிக்கும் சொல்...அந்த ஊர்களில் சில இன்று பெரும் நகரங்களாக உருப்பெற்றுள்ளன...எ.கா..திருச்சிராப்பள்ளி.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పల్లె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పల్లె&oldid=1263510" இலிருந்து மீள்விக்கப்பட்டது