పెసరట్టు
தெலுங்கு தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
పెసరట్టు பெயர்ச்சொல்
ஒலிப்பு: பெ1-ஸரட்1-டு1-
பொருள் தொகு
- பாசிப்பருப்பு தோசை
- பாசிப்பயறு/பாசிப்பருப்பு, சிறிது அரிசி ஆகியவைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் தோசையைப்போன்ற உணவு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పెసరట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [[1]][[2]]