(M. L.)
சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்புச்சொற்களில்,
(M. L.) என்ற இக்குறிப்புசொல்லும் ஒன்றாகும். இக்குறிப்புச்சொல்லின் விவரம் வருமாறு;-
- நூல்: List of Medical Terms
- நூலாசிரியர்: Surgon-General, Madras
- நூல் வெளியீடு: MS.
- இச்சொல்லிற்கு அடைப்புக்குறிகள் இருக்கும்.