Absolute Location
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Absolute Location, பெயர்ச்சொல்.
- அறுதி அமைவிடம்
விளக்கம் தொகு
- அட்ச மற்றும் தீர்க்கரேகைகளின் அடிப்படையில் ஓரிடத்தின் அமைவிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Absolute Location--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்