Ayerza's
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Ayerza's, பெயர்ச்சொல்.
அயெர்சா நோய்
விளக்கம் தொகு
அர்ஜென்டைனா உடலியலாளர் அபெல் அயெர்சா என்பவர் கண்டுபிடித்த நோய் இது. இந்த நோயுள்ள ஒருவருக்கு நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம், நுரையீரல் தமனித்தடிப்பு, நெடுங்காலமாகக் காணப்படும் நீலம் பாவித்தல், சிவப்பணு மிகைப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Ayerza's--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்