ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Cashless, பெயர்ச்சொல்.
  1. காசாளாத
  2. ரொக்கமற்ற

விளக்கம் தொகு

ரொக்கமற்ற/காசாளாத/ரொக்கமின்மை/காசாளாமை/cashless என்பது நாம் செலவழிக்கையில் காகிதப் பணமாக செலவழிக்காமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியாகவோ, வரவட்டைகள், கடனட்டைகள் வழியாகவோ இன்னபிற புதிய கொடுக்கல்-வாங்கல் வழிமுறைகளையோப் பயன்படுத்திச் செலவழிப்பதைக் குறிக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Cashless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Cashless&oldid=1822324" இலிருந்து மீள்விக்கப்பட்டது