Double Foul
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Double Foul, பெயர்ச்சொல்.
- இரட்டைத் தவறு
விளக்கம் தொகு
- கூடைப் பந்தாட்டத்தில் இரண்டு எதிராட்டக்காரர்கள் சேர்ந்தாற் போல் ஒருவர் மேல் ஒருவர் (விதியை மீறி). ஒரே சமயத்தில் தவறு: இழைத்துக் கொள்கின்ற நிலையையே இரட்டைத் தவறு என்கிறார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Double Foul--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்