ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Fair Charge, பெயர்ச்சொல்.
  1. முறையோடு இடித்தாடல்

விளக்கம் தொகு

கால்பந்தாட்டம்

  1. எதிராட்டக்காரரிடமிருக்கும் பந்தை தன் வசம் கொள்வதற்காக, எதிராளியை சமநிலை இழக்கச் செய்து அவரிடமிருந்து பந்தைப் பெறுவதுதான், இந்த முறையாகும். அவ்வாறு எதிராளியை இடித்தாடுகின்ற முறையானது, திராட்டக்காரரின் தோள்களுடன் தோள்களாக, இணையாக இருப்பது போன்ற நிலையில் இடித்தாட வேண்டும். இம் முறை தான். விதிக்கு உட்பட்ட முறையோடு இடித்தாடுவதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Fair Charge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Fair_Charge&oldid=1898021" இலிருந்து மீள்விக்கப்பட்டது