Faraday
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Faraday, பெயர்ச்சொல்.
- பாரடே
விளக்கம் தொகு
பாரடே என்பது ஒரு மின் வேதிச் சமஎடை மதிப்பு ஆகும். மின் வேதியியல் வினை நடைபெறத் தேவையான மின்னூட்ட மதிப்பு (96500 கூலும்) ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Faraday--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்