ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Galen's bandage, பெயர்ச்சொல்.
  1. கேலன் கட்டுத்துணி

விளக்கம்

தொகு
  1. தலையில் கட்டுப்போடப் பயன்படும் கட்டுத் துணி, இது, ஒவ்வொரு முனையும் மூன்று துண்டுகளாகப் பகுக்கப்பட்ட ஒரு துண்டு துணியைக் கொண்டிருக்கும். கிரேக்க மருத்துவ அறிஞர் கிளாடியல் கேலன் பெயரால் அழைக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Galen's bandage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Galen%27s_bandage&oldid=1901451" இலிருந்து மீள்விக்கப்பட்டது